ஆட்சியர் கல்வி TNPSC, UPSC தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்கென புதிய App ஒன்றை வெளியிட்டுள்ளது

      எல்லாருக்கும் எப்பொழுதும் கல்வியை இலவசமாக கொண்டு செல்வோம் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் ஆட்சியர் கல்வி தேர்வர்கள் பயிற்சி பெறுவதற்கென புதிய App ஒன்றை வெளியிட்டுள்ளது. "ஆட்சியர் அப்ளிகேஷன்"
    ஆட்சியர் செயலியில் ஐஏஎஸ் (UPSC)தேர்வு, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அனைத்து தகவல்களும் தெள்ளத் தெளிவாக உள்ளது.. எந்தவித கோச்சிங் சென்டர் செல்லாமல் இதில் உள்ள ஆடியோக்களை கேட்டால் உங்கள் வெற்றி 100% உறுதிசெய்யப்படும்.
    மேலும் கடந்த சில நாட்களாக கூகுள் மேற்கொண்ட சில நிபந்தனைகள் காரணமாக.. பழைய ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு Aatchiyar IAS ஆப் ஓபன் செய்ததில் ஒரு சில சிரமங்கள் உருவாக்கியது. அதனை களையும் பொருட்டு தற்போது கீழே உள்ள லிங்க் மூலம் ஆட்சியர் செயலியின் APK FILE அனுப்பி உள்ளோம்,.
👇👇👇
   ஆட்சியர் ஆப் ஓபன் ஆகாதவர்கள் இதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். மேலும் தேர்வுக்கு தயார் செய்ததை தொடர்ந்து துரிதப்படுத்தவும்.. ஆன்ட்ராய்ட் புதிய அப்டேட் கைபேசி வைத்திருப்பவர்கள் நேரடியாக ப்ளே ஸ்டோரில் நமது ஆட்சியர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
👇👇👇👇👇
எல்லாருக்கும் எப்பொழுதும் கல்வியை இலவசமாக கொண்டு செல்வோம்
🥰ஆட்சியர் கல்வி🥰


Post a Comment

0 Comments