நிதிக்குழு தலைவராக இதுவரை இருந்தவர்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Method

நிதிக்குழு தலைவராக இதுவரை இருந்தவர்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Method 

நிதிக்குழு தலைமை:(விதி 280)
  1. 1951- K.C.Niyogi
  2. 1956 - K.Santhanam
  3. 1960 - A.K.Chanda
  4. 1964 - P.V.Rajamannar
  5. 1968 - Mahaveer Tyagi
  6. 1972 - K.Brahmananda Reddy
  7. 1977 - J.M.Shelat
  8. 1983- Y.B.Chavan
  9. 1987- N.K.P.Salve
  10. 1992- K.C.Pant
  11. 1998 - A.M.Kushro
  12. 2002- C.Rengarajan
  13. 2007 - Dr.Vijay L.Kelkar
  14. 2013 - Y.V.Reddy
Shortcut 

யோகி இயக்குநர்(Niyogi) சந்தானம்(santhanam) கிட்ட ஒரு புதுப்படம் நடிக்கிறதுக்கு சான்ஸ்(chanda) கேட்க போறாரு..

எந்த மாதிர படம்-னு கேட்க, அநத படத்தில 3 கெட்அப் ராஜா(rajamannar), மஹாவீரர்(mahaveer tyagi) & பிரம்மா(brahmananda reddy).. 3 கெட்அப்-ஓட பங்கு என்ன்னா. சேலத்துல(shelat) ராஜா வேடம், மஹாவீரர் சாகாம(chavan) முக்தி அடைதல், பிரம்மா பிரச்சினைகள சால்வ்(salve) பண்றாரு.இவரும் சரி கேட்டு வர்றனு சொல்லிட்டு ஒரு பேண்ட்(pant)போட்டுகிட்டு இஸ்ரோ(khusro) ல இருக்குற ராமராஜன்(rengarajan), டாக்டர்.விஜய் (Dr.vijay.l.kelkar) மற்றும் ரெட் அஜித்-அ(y.v.reddy) பார்க்க போறாரு



Post a Comment

0 Comments