தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Method

தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் 
(with shortcut ideas)

Important cyclones of tamilnadu for the past 20 years (with shortcut ideas)

SHORTCUT : "சரிகமபதநி"

  • ச - சல் (ஜல்-2010)
  • ரி - ரோவன் (2015)
  • ம - மதி (2014)
  • ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)
  • த - தானே (2011)
  • நி - நிலம் (2012), நிஷா(2008).

Post a Comment

0 Comments