March மாதத்தில் உள்ள முக்கிய தினங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Method
- Mar 3 தேசிய இராணுவ தினம், உலக பாலின சுரண்டலுக்கெதிரான தினம்
- Mar 4 தேசிய பாதுகாப்பு தினம்
- Mar 8 உலக பெண்கள் தினம்
- Mar 12 மத்திய தொழில் பாதுகாப்பு படை தினம் (CISF Day)
- Mar 15 உலக நுகர்வோர் தினம்
- Mar 16 தேசிய தடுப்பூசி தினம்
- Mar 18 தேசிய ஆயுத தொழிற்சாலை தினம்
- Mar 20 உலக குருவிகள் தினம்,உலக சந்தோச தினம்
- Mar 21 உலக காடுகள் தினம்
- Mar 22 உலக தண்ணீர் தினம்
- Mar 23 உலக பூமி தினம் / கால நிலை தினம்
- Mar 24 உலக காசநோய் தினம்
- Mar 27 உலக நாடக தினம்
3-3-ல் பாலின சுரண்டலுக்கெதிரான தினம் அன்று இராணுவ பாதுகாப்புடன் 8 பெண்கள் 12-ஆம் வகுப்பு கல்வித்தகுதியுடன் CISF பிரிவுக்கு வேலை கேட்டு போனாங்க.. அங்க வேலை கிடையாது-னு திருப்பி அனுப்பியதும் 3 நாளைக்கு அப்புறம் (15) நூகர்வோர் நீதிமன்றத்துல வழக்கு போடுறாங்க.. விசாரணைல பதினாறு தடுப்பூசி போட்ட அப்புறம் 18-வயது ஆனவுடன் தேசிய ஆயுத தொழிற்சாலை வேலைக்கு போங்க-னு சொல்லிட்டாங்க..
சிட்டுக்குருவி சந்தோசமா காட்டுக்கு நீர் தேடி போனப்போ காலநிலை மாற்றம் ஏற்பட்டதால காசநோய் வந்து இறந்துபோச்சி... இந்த கதையை நாடகமா எடுத்தாங்க...
0 Comments