அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை 2021

 அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை 2021

 

 

நிறுவனம்

Anna University

பணியின் பெயர்

Teaching Fellow, Junior Research Fellow, Technical Assistant

பணியிடங்கள்

04

கடைசி தேதி

13.08.2021, 20.08.2021 & 31.08.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்

 

கல்வி தகுதி:
  1. Technical Assistant – PG (Chemistry/ Applied/ Analytical/ Organic Chemistry/ Nano science & Tech) தேர்ச்சி

  2. Junior Research Fellow – PG (Chemistry/ Applied/ Analytical/ Organic Chemistry/ Nano science & Tech) தேர்ச்சி மேலும் ME/ M.Tech/ MCA + NET/ GATE தேர்ச்சி

  3. Teaching Fellow – MA/ M.Phil (English) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்ப அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 13.08.2021, 20.08.2021 & 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

 

Click on Official Notification  -

Technical Assistant & JRF   Click Here

Junior Research Fellow   Click Here

 

Teaching Fellow - Click Here


Post a Comment

0 Comments