8வது பாஸானால் ரூ.62000 சம்பளம் சென்னையில் அரசு வேலை
Apply Link👇🏻👇🏻
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள
அலுவலக உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள்
நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு 8வது தேச்சி பெற்றவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக
விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம்: தேசிய மாணவர் படை (NCC)
பணியிடம்: சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம்.
பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், Chowkidar, Store Attendant மற்றும் பல.
கல்வித் தகுதி:
ஓட்டுநர் - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இலகு மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான
உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Chowkidar - 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.
Store Attendant, Office Assistant மற்றும் Boat Lascar - 8ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்கள்.
வயது வரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Director,
NCC Directorate (TN,P&AN), State Cell, Fort Saint George, Chennai-600009.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.08.2021
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம்
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
https://cms.tn.gov.in என்ற லிங்க்கை
கிளிக் செய்யவும்.
0 Comments