சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!
காலிப்பணியிடங்கள் :
CMRL கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் DGM / JGM / AGM, Manager, Deputy Manager மற்றும் Assistant Manager ஆகிய பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் 18.08.2021 தேதியின் படி, அதிகபட்சம் 30 முதல் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் முலமாக அறிந்து கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
DGM / JGM / AGM – Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech தேர்ச்சியுடன் பணியில் 5 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Manager & Deputy Manager – Electrical & Electronics / Mechanical பாடங்களில் B.E / B.Tech தேர்ச்சியுடன் இப்பணிகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager – B.Com/ MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 10.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
Click on Official Notification - Click Here
0 Comments