அரசு பணியிட அறிவிப்பு 2021 :
Professor & Assistant Professor பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
வயது வரம்பு :
இந்த Assistant Professor பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவங்கள் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
பதிவாளரின் தகுதி வரம்புகள் யுஜிசி அறிவுறுத்தலின் கீழ் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதார்கள் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Click on Official Notification - Click Here
0 Comments