தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.50,000

தமிழ்நாடு NHM வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.50,000

 

நிறுவனம்

TN NHM 

பணியின் பெயர்

DEO, Assistant, State Consultant, IT Coordinator

பணியிடங்கள்

13

கடைசி தேதி

25.08.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு NHM-தேசிய சுகாதார இயக்கத்தில் DEO, Assistant, State Consultant, IT Coordinator பணிகளுக்கு என 13 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்ப்பிடப்பட்டுள்ளது

வயது வரம்பு :
  • DEO – 35 வயது

  • State Consultant – 45 வயது

  • Programme Assistant & IT Coordinator – 40 வயது

கல்வித்தகுதி :
  • Programme Assistant & Data Entry Operator – Any Degree தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  • State Consultant (Public Health) – MBBS/ BDS/ Ayush/ Para-Medical தேர்ச்சியுடன் PG (Public Health/ Community Health/ Preventive and Social Medicine/ Epidemiology) பட்டமும் முடிக்க வேண்டும். அவற்றோடு 1-2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • State Consultant (Legal) – BL தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • IT Coordinator – BE/ B.Tech (Biomedical) அல்லது MCA அல்லது M.Sc (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Click on Official Notification  - Click Here

Application form: Click here

 

 

 


Post a Comment

0 Comments