உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Method

உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்களை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள Shortcut Method

கோ -விலுக்கு # செ-ன்ற # பா-ட்டியை # யா -ரேனும் # ம-றித்தால் #கோ-விலில் # மொ -ட்டையடித்து # த -ண்டிக்கப்படுவர்

  • முதல் உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1966)
  • இரண்டாவது உலக தமிழ் மாநாடு சென்னை (1968) முதலமைச்சர் அண்ணாதுரை நடத்தினார்.
  • மூன்றாவது உலக தமிழ் மாநாடு - பாரிஸ் (1970) பேராசிரியர் ஜூன் பிலியோசா நடத்தினார்
  • நான்காவது உலக தமிழ் மாநாடு - யாழ்ப்பாணம் (1974) பேராசிரியர் சு.வித்தியானந்தன் நடத்தினார்
  • ஐந்தாவது உலக தமிழ் மாநாடு- மதுரை (1981) முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நடத்தினார்
  • ஆறாவது உலக தமிழ் மாநாடு - கோலாலம்பூர் (1987)
  • ஏழாவது உலக தமிழ் மாநாடு - மொரிசியஸ் (1989)
  • எட்டாவது மாநாட்டுடன் தஞ்சாவூர் (1995) முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா நடத்தினார்

Post a Comment

2 Comments