October Month Important Days Current Affairs

 October Month Important Days Current Affairs


அக்டோபர் Important Days

அக்டோபர்  

04-10 

உலக விண்வெளி வாரம் 

③ மையக்கருத்து - “Satellites Improve Life.”.

அக்டோபர் 2  முதல் 8 வரை

வனவிலங்கு வாரம்  கொண்டாட்டம்

③ மையக்கருத்து - RoaR (Roar and Revive) – Exploring  Human-Animal Relationships.

அக்டோபர் 8 

இந்திய விமானப்படை தினம்

③ இந்திய விமானப்படையின் 88வது ஆண்டு  தினம் கொண்டாடப்பட்டது. 

③ கடந்த 1932 அக்டோபர் 8 அன்று  தொடங்கப்பட்டது. 

③ இந்திய விமானப்படை என 1930 ஆம் ஆண்டு  பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

அக்டோபர் 9 

உலக தபால் தினம் மற்றும்  தேசிய அஞ்சல் வாரம்

③ கடந்த 1874ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து  தலைநகர் பெர்னில் உலகாளவிய அஞ்சல்  தொழிற் சங்கம் உருவாக்கப்பட்டது.  இதனைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு  ஆண்டும் அக்டோபர் 9ஆம் தேதி உலக  அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. 

③ ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 முதல்  15ஆம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம்  கொண்டாடப்படுகிறது. இந்திய அஞ்சல்  துறையின் பல்வேறு செயல்பாடுகளை தேசிய அளவில் மக்களிடம் கொண்டு  சேர்ப்பதே இந்த அஞ்சல் வாரத்தின் முக்கிய  குறிக்கோளாகும்.

அக்டோபர் 9 

இந்திய வெளிநாட்டு சேவை நாள்

③ ஐ.எஃப்.எஸ் தினம் (அக்டோபர் 9)  இந்திய வெளியுறவுத் துறை தினம்  கொண்டாடப்பட்டது. 

③ இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது சர்வதேசப் பயணங்கள்  நிறுத்தப்பட்டன. இதனால் வெளிநாட்டிலிருந்து  இந்தியர்களை உள்நாட்டிற்கு அழைத்து  வருவதற்காக தொடங்கப்பட்ட வந்தே 

பாரத் மிஷன் திட்டத்தின் போது ஐ.எஃப். எஸ் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள்  குறிப்பிடத்தக்கவை. 

③ இதையடுத்து இந்திய வெளியுறவு அதிகாரிகள்  சர்வதேச அளவில் தேசிய நலன்களை மேம்படுத்தியவர்கள் என்று பிரதமர் நரேந்திர  மோடி பாராட்டியுள்ளார்.

அக்டோபர் 10 

உலக மனநல சுகாதார தினம் 

③ மையக்கருத்து – ‘World Federation for Mental  Health is ‘mental health for all’

அக்டோபர் 11 

சர்வதேச பெண் குழந்தைகள்  தினம் 

③ மையக்கருத்து - "My voice, our equal future."

அக்டோபர் 15 

உலக மாணவர்கள் தினம்

③ இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர்  15 சர்வதேச மாணவர்கள் தினமாக உலகம்  முழவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்வதேச மாணர்வகள் தின இந்த ஆண்டு  கருப்பொருள்: 

③ கல்வி என்பது மக்களுக்கானதாக  இருக்க வேண்டும். மேலும் கல்வி  பூமி, செழிப்பு, அமைதியை கற்பிக்க வேண்டும் என 2020 ஆண்டு உலக  மாணவர்கள் தின கருப்பொருளாக  முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 15 

உலகளாவிய கைகழுவும் தினம் 

③ மையக்கருத்து - Hand Hygiene for All.

அக்டோபர் 15 

ராஷ்டிரியா மஹிலா கிஷான்  திவாஸ் தினம்

③ ராஷ்டிரியா மஹிலா கிஷான் திவாஸ் தினம்  விவாசயத்தில் பங்குபெறும் பெண்களை கெரளவிக்கும் வகையில் கொண்டாடப் படுகிறது. 

③ மத்திய வேளாண்மை மற்றும் விவசாய  நலத்துறை அமைச்சகம் கடந்த 2016ஆம்  ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் 16 

உலக உணவு தினம் 

③ மையக்கருத்து - “Grow, Nourish, Systain. Together”.

அக்டோபர் 17 

சர்வதேச வறுமை ஒழிப்பு  தினம்

③ மையக்கருத்து - “Acting together to achieve social  and environmental justice for all”.

அக்டோபர் 21 

காவலர் வீரவணக்க நாள்

③ நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம்  செய்த காவலர்களின் நினைவைப் போற்றும்  வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர்  வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அக்டோபர் 24 

உலக போலியோ தினம் 

③ மையக்கருத்து - “A win against polio is a win for  global health.”

அக்டோபர் 27 

கண்காணிப்பு விழிப்புணர்வு  வாரம் 2020

③ மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்டோபர்  27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடிக்கிறது.  

③ 'விழிப்பான இந்தியா, வளமான இந்தியா'  என்னும் கருப்பொருளில், இந்த வருடம்  அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம்  தேதி வரை கண்காணிப்பு விழிப்புணர்வு  வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.





Post a Comment

0 Comments