TP வினா விடை ஏப்ரல் 2021(பகுதி 4) by Shankar IAS Academy

 1. Which city has drafted a cycling policy in India for the first time?

  • Hyderabad
  • Chandigarh
  • Chennai
  • Mumbai
இந்தியாவிலேயே சைக்கிள் ஓட்டுதலுக்கான ஒரு வரைவுக் கொள்கையினை முதல் முறையாக தயாரித்த நகரம் எது?

  • ஹைதராபாத்
  • சண்டிகர்
  • சென்னை
  • மும்பை

Select Answer : a.  b.  c.  d. 

Ans: b

2. Which country recently introduced a bill on Climate Change for financial firms for the first time?

  • Norway
  • Sweden
  • New Zealand
  • Canada
சமீபத்தில் நிறுவனங்களுக்கான பருவநிலை மாற்ற மசோதாவினை முதன்முறையாக அறிமுகம் செய்த நாடு எது?

  • நார்வே
  • சுவிடன்
  • நியூசிலாந்து
  • கனடா

Select Answer : a.  b.  c.  d. 

Ans: c

3. Operation Meghdhoot is associated with

  • Goa, Diu and Daman
  • Siachen Glacier
  • Arunachal Pradesh
  • Dadra and Nagar Haveli
மேகதூத் நடவடிக்கை என்பது எதனுடன் தொடர்புடையது?

  • கோவா, டையூ மற்றும் டாமன்
  • சியாச்சின் பனிப்பாறை
  • அருணாச்சலப் பிரதேசம்
  • தாத்ரா & நாகர் ஹவேலி

Select Answer : a.  b.  c.  d. 

Ans: b

4. Who is the Chair of the BRICS for the year 2021?

  • China
  • Russia
  • Brazil
  • India
2021 ஆம் ஆண்டிற்கான BRICS அமைப்பின் தலைமைப் பொறுப்பினை வகிக்கும் நாடு எது?

  • சீனா
  • ரஷ்யா
  • பிரேசில்
  • இந்தியா

Select Answer : a.  b.  c.  d. 

Ans: d

5. Who has released the Inclusive Internet Index 2021?

  • Economist Intelligence Unit
  • World Economic Forum
  • United Nations Development Program
  • Internet Governance Forum
இணையதள உள்ளடக்கக் குறியீடு 2021 என்ற குறியீட்டினை வெளியிட்ட அமைப்பு எது?

  • பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வுப் பிரிவு
  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம்
  • இணையதள நிர்வாக மன்றம்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: a

6. Which state established the country’s first Welfare Board for transgender persons?

  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
  • Andhra Pradesh
நாட்டில் திருநர்களுக்கான முதல் திருநர் நல வாரியத்தை அமைத்த மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: a

7. The Gyanvapi Mosque is located at

  • Varanasi
  • Mathura
  • Agra
  • Ajmer
கியான்வாபி மசூதி எங்கு அமைந்துள்ளது?

  • வாரணாசி
  • மதுரா
  • ஆக்ரா
  • ஆஜ்மீர்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: a

8. The Currency Monitoring List is released by

  • China
  • USA
  • France
  • Japan
நாணயக் கண்காணிப்புப் பட்டியலை வெளியிட்ட நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • பிரான்சு
  • ஜப்பான்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: b

9. How many world heritage sites are in India recognized by the UNESCO?

  • 35
  • 36
  • 37
  • 38
இந்தியாவில் யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரியத் தளங்களின் எண்ணிக்கை என்ன?

  • 35
  • 36
  • 37
  • 38

Select Answer : a.  b.  c.  d. 

Ans: d

10. Who referred the civil servants as the ‘steel frame of India’?

  • Sardar Valla Bhai Patel
  • Jawaharlal Nehru
  • BR Ambedkar
  • Rajendra Prasad
குடிமைப் பணியாளர்களை “இந்தியாவின் எஃகு சட்டகம்” எனக் குறிப்பிட்டவர் யார்?

  • சர்தார் வல்லபாய் படேல்
  • ஜவஹர்லால் நேரு
  • B.R. அம்பேத்கர்
  • இராஜேந்திர பிரசாத்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: a

11. Manas national park is located at

  • West Bengal
  • Bihar
  • Assam
  • Meghalaya
மனாஸ் தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • பீகார்
  • அசாம்
  • மேகாலயா

Select Answer : a.  b.  c.  d. 

Ans: c

12. Khanjar is the joint exercise between India and

  • Kazakhstan
  • Kyrgyzstan
  • South Africa
  • Maldives
”கஞ்சார்” எனப்படும் கூட்டு ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப் படுகிறது?

  • கஜகஸ்தான்
  • கிர்கிஸ்தான்
  • தென் ஆப்பிரிக்கா
  • மாலத்தீவு

Select Answer : a.  b.  c.  d. 

Ans: b

13. Which country topped the recent Henley Passport Index?

  • Japan
  • Singapore
  • Germany
  • South Korea
ஹென்லே கடவுச் சீட்டு குறியீட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • சிங்கப்பூர்
  • ஜெர்மனி
  • தென்கொரியா

Select Answer : a.  b.  c.  d. 

Ans: a

14. Which country topped the World Press Freedom Index 2021?

  • Finland
  • Denmark
  • Sweden
  • Norway
உலகப் பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடு 2021 என்ற குறியீட்டில் முதலிடத்திலுள்ள நாடு எது?

  • பின்லாந்து
  • டென்மார்க்
  • சுவீடன்
  • நார்வே

Select Answer : a.  b.  c.  d. 

Ans: d

15. According to the State of the Global Climate 2020 Report, which one was the costliest cyclone in the North Indian Ocean?

  • Nisarga
  • Nivar
  • Burevi
  • Amphan
உலக காலநிலை அறிக்கை 2020 என்ற அறிக்கையின்படி வட இந்தியப் பெருங்கடலில் உருவாகி அதிகம் சேதம் விளைவித்த புயல் எது?

  • நிசார்கா
  • நிவார்
  • புரேவி
  • அம்பன்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: d

16. Who was commonly known as a walking encyclopaedia of Kannada language?

  • Girish Karnad
  • Ganjam Venkatasubbiah
  • G. S. Shivarudrappa
  • H. S. Venkateshamurthy
கன்னட மொழியின் நடமாடும் கலைக் களஞ்சியம் என அழைக்கப்படுபவர் யார்?

  • கிரிஷ் கர்நாட்
  • கஞ்சம் வெங்கட சுப்பையா
  • G.S. சிவருத்ரப்பா
  • H.S. வெங்கடேஷ் மூர்த்தி

Select Answer : a.  b.  c.  d. 

Ans: b

17. Luna 25 is a space mission planned by

  • Japan
  • Germany
  • South Korea
  • Russia
லூனா 25 என்ற ஒரு விண்வெளித் திட்டமானது எந்த நாட்டினால் திட்டமிடப்பட்டுள்ளது?

  • ஜப்பான்
  • ஜெர்மனி
  • தென்கொரியா
  • ரஷ்யா

Select Answer : a.  b.  c.  d. 

Ans: d

18. According to the National Climate Vulnerability Report, which regional states in the country are highly vulnerable to climate change?

  • Southern Region
  • Northern Region
  • Eastern Region
  • Western Region
தேசிய பருவநிலைப் பாதிப்பு அறிக்கையின்படி, காலநிலை மாற்றத்தினால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் பிராந்திய மாநிலங்கள் எது?

  • தெற்குப் பகுதி
  • வடக்குப் பகுதி
  • கிழக்குப் பகுதி
  • மேற்குப் பகுதி

Select Answer : a.  b.  c.  d. 

Ans: c

19. Consider the following statements regarding the National Climate Vulnerability Report.
1.    Jharkhand received the highest Vulnerable Index in this report
2.    Maharashtra received the lowest Vulnerability Index in this report
Select the correct answer using the codes given below

  • 1 only
  • 2 only
  • Both 1 and 2
  • Neither 1 Nor 2
தேசிய பருவநிலைப் பாதிப்பு அறிக்கை குறித்த கீழ்க்காணும் கூற்றுக்களைக் கருத்தில் கொள்க.
1.    இவ்வறிக்கையில் ஜார்க்கண்ட் மாநிலம் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டினைப்     பெற்றுள்ளது.
2.    இவ்வறிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் மிகக்குறைவான பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டினை பெற்றுள்ளது.
கீழ்க்காணும் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • இரண்டுமில்லை

Select Answer : a.  b.  c.  d. 

Ans: c

20. Miguel Diaz-Canel belongs to which country?

  • Cuba
  • Vietnam
  • North Korea
  • Cambodia
மிகுவல் டையாஸ் கேனல் எந்நாட்டினைச் சேர்ந்தவர்?

  • கியூபா
  • வியட்நாம்
  • வடகொரியா
  • கம்போடியா

Select Answer : a.  b.  c.  d. 

Ans: a

21. Which party for the first time Electoral Bonds donors name?

  • Aam Aadmi Party
  • Jharkhand Mukthi Morcha
  • Marxist Communist Party
  • Trinamool Congress
தேர்தல் பத்திரங்கள் மீதான நன்கொடை வழங்குநரின் பெயரை முதன்முதலில் வெளியிட்ட கட்சி எது?

  • ஆம் ஆத்மி கட்சி
  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • திரிணாமுல் காங்கிரஸ்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: b

22. Priyanka Mohite becomes the first Indian woman to climb which of the following peak?

  • Everest
  • Kanjanjunga
  • Annapurna
  • Nanga Parvatham
பிரியங்கா மோஹித்தே கீழ்க்காணும் எந்த மலைச் சிகரத்தின் மீது ஏறிய முதல் இந்தியப்  பெண்மணி ஆவார்?

  • எவரெஸ்ட்
  • கஞ்ஜன்ஜங்கா
  • அன்னபூர்ணா
  • நங்கபர்வதம்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: c

23. Who was known as the father of Indian banking reforms?

  • C Rangarajan
  • M Narasimham
  • Raghuram Rajan
  • Urjit Patel
இந்திய வங்கிச் சீர்திருத்தங்களின் தந்தை எனப்படுபவர் யார்?

  • C. ரங்கராஜன்
  • M. நரசிம்மன்
  • ரகுராம் ராஜன்
  • உர்ஜித் படேல்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: b

24. NASA’s Ingenuity helicopter is a part of

  • Mars mission
  • Moon mission
  • Solar mission
  • Venus Mission
நாசாவின் இன்ஜெனியூட்டி ஹெலிகாப்டர் என்பது எதன் ஒரு அங்கமாகும்?

  • செவ்வாய் திட்டம்
  • நிலவுத் திட்டம்
  • சூரியத் திட்டம்
  • வெள்ளித் திட்டம்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: a

25. According to the Global Review of Death Penalty, which one was the leading executioner in the world?

  • Russia
  • Iran
  • China
  • Iraq
உலகளாவிய மரண தண்டனை பற்றிய  சீராய்வின் படி, உலகில் அதிகம் மரண தண்டனை விதிக்கும் நாடு எது?

  • ரஷ்யா
  • ஈரான்
  • சீனா
  • ஈராக்

Select Answer : a.  b.  c.  d. 

Ans: c


Post a Comment

0 Comments