தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் பணிவாய்ப்பு
காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் Ombudsman பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
மேற்கண்ட அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 68 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு வருகைக்கு ரூ.1,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
Click on Official Notification - Click Here
Apply Now - Click Here
0 Comments