தமிழக அரசு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.70,000
அரசு வேலைவாய்ப்பு :
State Programme Manager, State Data cum MIS Manager, Multi Tasking Staff, District Programme Manager பணிகளுக்கு 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
01.07.2021 தேதியில் கீழ்கண்ட வயது வரம்புடன் இருக்க வேண்டும்.
State Programme Manager, State Data cum MIS Manager – 45 வயது
Multi Tasking Staff, District Programme Manager – 35 வயது
அரசு மீன்வளத்துறை கல்வித்தகுதி :
State Programme Manager & District Programme Manager – Fisheries Science/ Zoology/ Marine Sciences/ Marine Biology/ Fisheries Economics/ Industrial Fisheries/ Fisheries Business Management பாடங்களில் Masters டிகிரி தேர்ச்சியுடன் 3 & 7 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
State Data cum MIS Manager – M.Sc/ MA in Statistics/ Mathematics/ Masters in fisheries Economics தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
Multi Tasking Staff – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 15.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கபட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Click on Official Notification - Click Here
0 Comments