திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021
பணியிடங்கள் :
GRI திண்டுக்கல் பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் PG டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றோடு சேர்த்து NET/ SLET/ PhD இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதிப் படைத்தோர் அனைவரும் வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
Click on Official Notification - Click Here
0 Comments