தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டிகிரி தகுதியில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ 35,600/ - ரூ.1,12,800/-

 தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.1,12,800/-


நிறுவனம்

TN Govt Hospital, Salem

பணியின் பெயர்

Heart Lung Machine Operator & Heart Lung Machine Technician

பணியிடங்கள்

06

கடைசி தேதி

31.08.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்


காலிப்பணியிடங்கள் :

இவ்வேலைவாய்ப்பில் Heart Lung Machine Operator & Heart Lung Machine Technician போன்ற பதவிகளுக்கான கலிப்பாணியிடத்தினை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு மொத்தமாக 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

இப்பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது முதல் இருத்தல் வேண்டும். மேலும் பிரிவுகளின் அடிப்படையில் வயது தளர்வுகள் வழங்கப்படும்.

 

மாத ஊதியம் :
  • இதய நுரையீரல் மெஷின் ஆபரேட்டர்: ரூ 35,600/- முதல் ரூ.1,12,800/- வரை

  • இதய நுரையீரல் மெஷின் தொழில்நுட்ப வல்லுநர்: ரூ 19,500/- முதல் ரூ. 62,000/-வரை

கல்வித்தகுதி :
  • Heart Lung Machine Operator: இதற்கு அரசு மருத்துவ நிறுவனங்களில் B.Sc (Cardio Pulmonary Perfusion Care Technology) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Heart Lung Machine Technician: அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் உயர்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பம்ப் டெக்னீஷியனில் ஒரு வருட சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Govt Hospital முன் அனுபவம் :

இதய நுரையீரல் தாழ்வெப்பநிலை இயந்திரத்தை மூன்று வருடங்களுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

முக்கிய தினங்கள் :
  1. அறிவிப்பு வெளியான நாள் : 16.08.2021

  2. விண்ணப்பம் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி : 18.08.2021

  3. விண்ணப்பம் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தங்களின் விண்ணப்பங்களை Dean, Government Mohan Kumaramangalam Medical College Hospital, Salem-636001 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Click on Official Notification   - Click Here


Post a Comment

0 Comments