தினசரி ரூ.750 ஊதியத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – 555 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Dispenser – 420 பணியிடங்கள்
Therapeutic Assistant (Male) – 53 பணியிடங்கள்
Therapeutic Assistant (Female) – 82 பணியிடங்கள்
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Dispenser – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடங்களில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Therapeutic Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Nursing Therapy பாடப்பிரிவில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.375/- முதல் அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் தங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்றுக்குள் Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்
Click on Official Notification 1 - Click Here
Click on Official Notification 2 - Click Here
0 Comments