தமிழகத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
TANUVAS வேலைவாய்ப்பு விவரங்கள் :
B.Sc/ M.Sc (Life Science) அல்லது B.Tech/ M.Tech (Biotech) அல்லது PG Diploma in Bioinformatics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.8,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் ஆனது வரும் 25.08.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று Bioinformatics Centre & ARIS Cell, Madras Veterinary College, Chennai-600007 என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Click on Official Notification - Click Here
0 Comments