தமிழக ஊராட்சி அலுவலகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – ஊதியம் ரூ.35,100/-

 தமிழக ஊராட்சி அலுவலகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – ஊதியம்: ரூ.35,100/-

நிறுவனம்

Nagapattinam Panjayat Office

பணியின் பெயர்

Village Assistant 

பணியிடங்கள்

19

விண்ணப்பிக்க கடைசி தேதி

09.09.2021

விண்ணப்பிக்கும் முறை

Offline

காலிப்பணியிடங்கள் :

நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் Village Assistant பதவிக்காக மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அரசு காலிப்பணியிடங்கள் :

வயது வரம்பு

இவ்வறிவிப்பில் உள்ள பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

மாத ஊதியம் :

Village Assistant பதவிக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி :

நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் Village Assistant பதவிக்காக விண்ணப்பிப்பவர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை :

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அதற்கான முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் தங்களின் Bio-Dataவினை தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 09-09-2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

  • முகவரி – Regional Head, Kilvelur Taluk Office, Nagapattinam-611104.

Click on Official Notification   - Click Here


Post a Comment

0 Comments