TNPSC வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.56,100

 TNPSC வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.56,100/-

நிறுவனம்

TNPSC

பணியின் பெயர்

ITI Principal & Assistant Director of Training

பணியிடங்கள்

06

கடைசி தேதி

25.08.2021 – 24.09.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் 

காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சேவை துறையில் காலியாக உள்ள ITI Principal & Assistant Director of Training பணிகளுக்கு 06 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 24 வயது அதிகபட்சம் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

அரசு/ AICTE அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering or Technology போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • விண்ணப்பதாரிகள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 07.11.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  •  

விண்ணப்பக் கட்டணம் :
  • பதிவு கட்டணம் – ரூ.150/-

  • தேர்வு கட்டணம் – ரூ.200/-

Apply Online   - Click Here


Post a Comment

0 Comments