தமிழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 2021 – 8/ 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

தமிழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் 2021 – 8/ 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்

நிறுவனம்

Ariyalur Employemnetary Office

பணியின் பெயர்

Various Jobs 

பணியிடங்கள்

100+

முகாம் தேதி

07.10.2021

கல்வித்தகுதி :

மேற்கூறப்பட்ட முகாமில் கலந்து கொள்ள விண்ணப்பிப்போர் மத்திய/ மாநில அரசு கல்வி நிலையங்களில் அரசு பாடத்திட்டத்தின் கீழ் 8/ 10/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

 ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,500/- முதல் அதிகபட்சம் ரூ.8,000/- ஊதியம் வரை வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

 

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த பயிற்சிக்கான நேர்காணல் வரும் அக்டோபர் 07ம் தேதி அன்று காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வாயூரம் அக்டோபர் 7ம் தேதி அன்று தங்களின் அசல் ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.



Post a Comment

0 Comments