ரூ.30,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

ரூ.30,000/- ஊதியத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு


நிறுவனம்

JIPMER

பணியின் பெயர்

Research Assistant

பணியிடங்கள்

01

கடைசி தேதி

06.10.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

காலியிடங்கள் 2021 :

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Microbiology, Biotechnology, Medical Microbiology, Applied Microbiology, Biochemistry and Molecular Biology பாடப்பிரிவில் Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • மேலும் Biosafety Practices, Infectious Sample Handlings, RNA/DNA extraction, RealTime PCR பணிகளில் 6 மாதங்களாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.


தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் Online Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்த கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 06.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.


Notification Link  - Click Here

Application form: Click here


Post a Comment

0 Comments