NIT திருச்சியில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

NIT திருச்சியில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

நிறுவனம்

NIT Trichy 

பணியின் பெயர்

Intern, Temporary Legal Assistant

பணியிடங்கள்

10

கடைசி தேதி

08.10.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் :

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Intern, Temporary Legal Assistant பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அதிகபட்சம் 63 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :
  • Intern – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma, Degree, Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Consultants – அரசு துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்ற அதிகாரிகள்

  • Temporary Legal Assistant – பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Graduation முடித்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்ட வரம்பு படி ஊதியம் வழங்கப்படும்.

  • Intern – ரூ.18,270/-

  • Consultants – ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை

  • Temporary Legal Assistant – ரூ.30,000/-

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 12.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 08.10.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணபித்துக் கொள்ள வேண்டும்.

Notification Link  - Click Here

Application form: Click here


Post a Comment

0 Comments