TNPSC உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.37,700 – ரூ.1,19,500/-
காலிப்பணியிடங்கள் :
TNPSC மூலமாக தமிழ்நாடு நகரம் மற்றும் நாட்டு திட்டமிடல் துணை சேவையில் Architectural Assistant/ Planning Assistant பதவிக்கு 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்
கல்வித்தகுதி :
Master of Town Planning அல்லது அதற்கு இணையான பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும அல்லது
Associate Membership of the Institute of Town Planners of India or Institute of Architect அல்லது Degree in Civil Engineering அல்லது
Degree in Architecture அல்லது A.M.I.E (Civil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரிகள் அனைவரும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இந்த எழுத்துத்தேர்வு ஆனது வரும் 08.02.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம் :
பதிவு கட்டணம் – ரூ.150/-
தேர்வு கட்டணம் – ரூ.150/-
கட்டணத்தை செலுத்தும் முறை :
விண்ணப்பத்தார்கள் Net banking / Credit card / Debit card ஆகிய முறைகள் கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் 24.09.2021 முதல் 23.10.2021 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.
Notification Link - Click Here
Application form I : Click here
Application form II : Click here
0 Comments