UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 59 காலிப்பணியிடங்கள் | விண்ணப்பக் கட்டணம்: ரூ.25
வேலைவாய்ப்பு 2021 :
Assistant Engineer, Junior Technical Officer, Principal Civil Hydrographic Officer, Assistant Survey Officer, Store Officer and Assistant Director ஆகிய பணிகளுக்கு 59 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Junior Technical Officer, Principal Civil Hydrographic Officer பதவிகள் – 35 வயது
மற்ற பதவிகள் – 30 வயது
கல்வித்தகுதி :
Assistant Engineer – Electrical/ Electronic/ Mining/ Mechanical/ Drilling ஆகிய பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Civil Hydrographic Officer & Principal Civil Hydrographic Officer – Civil/ Computer Science/ Information Technology Engineering படங்களில் தேர்ச்சிஅல்லது Mathematics/ Geography/ Geophysics/ Computer Applications/ Computer Science/ Information Technology பாடங்களில் Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Technical Officer – Mechanical/ Electrical/ Electronics and Communication/ Marine/ Naval Architecture/ Industrial Engineering பாடங்களில் Bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Survey Officer – Bachelor of Engineering/ AMIE/ B.Tech degree/ Civil/ Mining தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Store Officer – Engineering/ Degree in Science/ தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Recruitment Test & Interview ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 14.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 15.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Notification Link - Click Here
Application form : Click here
0 Comments