TNPSC தமிழ் பாடத்தேர்வில் முழு மதிப்பெண் பெற வேண்டுமா?
ராமாமிர்தம் அம்மையார் முதல் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு - 1938
திருச்செந்திற் கலம்பகம் எத்தனை உறுப்புகளை கொண்டது - 18
அம்மானை என்பது - பெண்கள் விளையாடும் விளையாட்டு
திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம் - முருகன்
முருகனால் சிறைப்பிடிக்கப்பட்டவன் பிரம்மன்
ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் - மயிலேறும் பெருமாள்
திருச்செந்திற் கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் - சுவாமிநாததேசிகர்.
கதர் ஆடை என்பது - பருத்தி ஆடை
இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர் - காந்தியடிகள்
வானம் பார்த்த பூமி என்பது - புன்செய்
வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் - 6
வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம் - கோவை
சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் - சீவகன்
நரிவிருத்தம் பாடியவர் - திருத்தக்க தேவர்
வீழ்ந்து வெண்மழை தவழும் - என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி - ஒரு நாட்டியம் நடப்பது போல
காராளர் என்பவர் - உழவர்
ஆழி என்பதன் பொருள் - மோதிரம்
வேந்தர் என்பதன் பொருள் - மன்னர்
கம்பர் பிறந்த ஊர் - தேரழுந்தூர்
தமிழரின் தற்காப்பு விளையாட்டுகளில் ஒன்று - சிலம்பாட்டம்
யானைப் போர் காண்பதற்காக மதுரையில் கட்டப்பட்டது - தமுக்கம் மண்டபம்
விளையாட்டின் விழியாக கிடைப்பது - பட்டறிவு
விளையாட்டின் அடிப்படை நோக்கம் - போட்டியிடுவது
பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தது யாருடைய படைப்பு - ந.பிச்சைமூர்த்தி
மருதகாசி பிறந்த ஊர் - மேலக்குடிக்காடு
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி
தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.
சீட்டுக்கவி பாடுவதில் வல்லவர் - அந்தகக் கவிவீரராகவர்
அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் - பூதூர்
சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் - அந்தகக் கவி வீரராகவர்
கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் - திருஞானசம்பந்தர்
மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதியின் பெயர் - அறுவை வீதி
மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது - மதிரை
மதுரையில் தாஜ்மகால் போல கட்டப்பட்ட கட்டிடம் - திருமலை நாயக்கர் மகால்
கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது - மதுரை
மதுரை என்ற சொல்லுக்கு இனிமை என்று பெயர்
திருவிழா நகர், கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகர் - மதுரை
தென்னிந்தியாவில் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் - மதுரை
தங்கப் பதுமையாம் தோழர்களோடு இவ்வடிவில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் - உருவம்
திருவாரூர் நான்மணி மாலையை எழுதியவர் - குமரகுருபரர்
குமரகுருபரர் பிறந்த ஊர் - திருவைகுண்டம்
குமரகுருபரர் வாழ்ந்த காலம் - கி.பி.16
நான்மணி மாலை என்பது - சிற்றிலக்கியம்
மண் சுமந்தார் என குறிப்பிடப்படுபவர் - சிவபெருமான்
வாணிதாசன் சொந்த ஊர் - வில்லியனூர்
வாணிதாசன் இயற்பெயர் - அரங்கசாமி
தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் - ராமாமிர்தம் அம்மையார்
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்கள்
தமிழ்த்தென்றல், தமிழ் முனிவர், தமிழ்ப்பெரியார், தொழிலாளர் தந்தை - திரு.வி,க.
தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத ஐயர்
வைணவம் தந்த செல்வி, சூடிக்கொடுத்த சுடர்கொடி - ஆண்டாள்
நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
ரசிகமணி - டி.கே.சி
தத்துவ போதகர் - இராபார்ட் - டி - நொபிலி
தமிழ்நாட்டின் ஜென் ஆஸ்டின் - அநுத்தமா
தமிழ்நாட்டின் ஜேம்ஸ் உறாட்லி - சுஜாதா
தென்னாட்டு தாகூர் - அ.கி.வேங்கடரமணி
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
இசைக்குயில் - எம்.எஸ்.சுப்புலட்சுமி
வேதரத்தினம் பிள்ளை - சர்தார்
கரந்தைக் கவிஞர் - வேங்கடாஜலம் பிள்ளை
தசாவதானி - செய்குத் தம்பியார்
செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி
மே தினம் கண்டவர் - சிங்கார வேலனார்
பகுத்தறிவு பகலவன், சுயசரிதைச் சுடர் பெரியார் - ஈ.வே.ராமசாமி
தென்நாட்டு பெர்னாட்ஷா, தென்நாட்டுக் காந்தி, பேரறிஞர் - அறிஞர் அண்ணா
தமிழ்நாட்டின் மாப்பஸான் - புதுமைப்பித்தன்
தமிழ்நாட்டின் வோர்ட்ஸ்வோர்த், தமிழ்நாட்டுத் தாகூர் - வாணிதாசன்
உவமைக் கவிஞர் - சுரதா
கவிக்கோ - அப்துல் ரகுமான்
உரையாசிரியர் - இளம் பூரணார்
கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை
குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா
தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்
குறிஞ்சி மோமான் - கபிலர்
கவிச்சக்கரவர்த்தி - கம்பன்
ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு
ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்
முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்
திருக்குறளார் - வி.முனிசாமி
இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்
20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை
பேயார் - காரைக்கால் அம்மையார்
பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்
சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.
மூதறிஞர் - இராஜாஜி
சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை
காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை
மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்
புதுக்கவிதை தந்தை - பாரதியார்
சோமசுந்தர பாரதியார் - நாவலர்
ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
தாயுமானவர் பாடல்கள் - தமிழ்மொழியின் உபநிடதம்
சிலப்பதிகாரம் - ஒற்றுமைக் காப்பியம், மூவேந்தர காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதல் காப்பியம், தேசிய காப்பியம், முத்தமிழ் காப்பியம், சமுதாயக் காப்பியம்
சீவகசிந்தாமணி - மணநூல்
கம்பராமாயணம் - இராமவதாரம், இராமகாதை, கம்பச் சித்திரம், கம்ப நாடகம்
அகநானூறு - நெடுந்தொகை
பழமொழி - முதுமொழி
பெரிய புராணம் - திருத்தொண்டர்புராணம், சேக்கிழார் புராணம்
இலக்கண விள்க்கம் - குட்டித் தொல்காப்பியம்
பட்டிணப்பாலை - வஞ்சி நெடும்பாட்டு
கலித்தொகை - கற்றறிந்தோர் ஏத்தும் தொகை
புறநானூறு - தமிழர் வரலாற்றுக் களஞ்சியம்
பெரும்பாணாற்றுப்படை - பாணாறு
மலைபடும்கடாம் - கூத்தராற்றுப்படை
முல்லைப்பாட்டு - பெருங்குறிஞ்சி, நெஞ்சாற்றுப்படை
குறிஞ்சிப் பாட்டு - காப்பியப்பாட்டு
வெற்றிவேற்கை - நறுத்தொகை
மூதுரை - வாக்குண்டாம்
பெருங்கதை - கொங்குவேள் மாக்கதை, அகவற்காப்பியம்
சிலப்பதிகாரம் - இரட்டைகாப்பியங்கள்
மணிமேகலை - மணிமேகலை துறவு, பெளத்த காப்பியம்
நீலகேசி – நீலகேசித்தெருட்டு
தமிழ் வினாக்கள்
கலம்பகத்தின் உறுப்புகள் - கலம் -12, பகம் - 6, மொத்தம் = 18
சிற்றிலக்கியங்களில் எத்தனை வகை - 96 வகை
ஐந்தமிழ் - இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், அறிவியல் தமிழ், ஆய்வுத் தமிழ்.
மனச்சோர்வின்றி செயாற்றும் பண்பினை உணர்த்தும் திருக்குறள் அதிகாரம் - ஊக்கமுடைமை.
நாமக்கல் கவிஞரின் பிறந்தநாள் - 19.10.1988.
அகத்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
புறந்திணை - வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்
கல்வியில்லாப் பெண் களர்நிலம் போன்றவள் - பாரதிதாசன்
வைக்கம் வீரர் -பெரியார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார்.
ஒப்பிலக்கணத் தந்தை என்று அழைக்கப்படுபவர் - கால்டுவெல்
புலி தங்கிச் சென்ற குகை போன்றது - வீரத் தாயின் வயிறு
நீர் வழிப் படூம் புணை போல் - ஊழ்வழிச் செல்லும் உயிர்
கதிரவனைக் கண்ட தாமரை போல - மகிழ்ச்சி
தணலிலிட்ட மெழுகு போல - கரைதல்
உடுக்கை இழந்தவன் கைபோல - இடுக்கண் களைபவர்
திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
"ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
வசை என்ற சொல்லின் பொருள் - பழி
வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி
குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட இடம் - அசோகவனம்
சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
"கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
"திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
"சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்
பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.
திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்
சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் - திருத்தக்கதேவர்
அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்
செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்
சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது
காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது
இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது
புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்
அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்
முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்
மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை
தூது இலக்கியத்திற்குரிய யாப்பு – கலிவெண்பா
"நாமார்க்கும் குடியேல்லோம், நமனை அஞ்சோம்" என்று பாடியவர் - திருநாவுக்கரசர்
"பொய்கை ஆழ்வார்" பாடிய பக்திப் பாடல் தொகுதியின் பெயர் - முதல் திருவந்தாதி
"சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்
திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்
பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்
கருடாம்சம் - பெரியாழ்வார்
சுதர்சனம் - திருமழிசை
களங்கம் - திருமங்கையாழ்வார்
காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்
நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து
அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்
காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி
அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்
சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்
பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு
களவியலுரை என்பது ஒர் உரைநூல்.
களவியலுரை என்பது ஒர் இலக்கண நூல்
களவியலுரை என்பது காலத்தால் பழமையான நூல்
பண்பட்ட திராவிட மொழிகளில் தொன்மையானது - தமிழ்
பத்துப்பாட்டு நூலில் மிகவும் பெரிய நூல் - மதுரைக் காஞ்சி
பொருநராற்றுப்படையைப் பாடியவர் - முடத்தாமக் கண்ணியார்.
மலைபடுகடாம் என்னும் இலக்கியம் - கூத்தாற்றுப்படை
முல்லைப்பாட்டைப் பாடியவர் - நப்பூதனார்.
தமிழ் நிலைபெற்ற மதுரை எனக்கூறும் நூல் - சிறுபாணாற்றுப்படை
உலா நூல்களுள் மிகப் பழமையைனது - திருக்கைலாய ஞான உலா
தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா
கலிங்கத்துப் பரணி பாட்டுடைத்தலைவன் - குலோத்துங்கன்
ஆண்பால் பிள்ளைத் தமிழின் இறுதி நான்கு பருவங்கள் - அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்
திருக்கோவையார் என்னும் சிற்றிலக்கியத்தை இயற்றியவர் - மாணிக்கவாசகர்
கலம்பக இலக்கியம் பாடுவதில் வல்லவர் - இரட்டைப் புலவர்
தமிழ் மொழியில் தோன்றிய முதல் குறவஞ்சி இலக்கியம் - அழகர் குறவஞ்சி
கண்ணனே வந்து தன் கைத்தலம் பற்றக் கனவு கண்டதாகக் கூறும் பாடலைப் பாடியவர் - ஆண்டாள்
சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்
வளையாபதி எந்தச் சமயத்தைச் சார்ந்த நூல் - சமண சமயம்
தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்
"வடமேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம்" எனத் தமிழ்நாட்டின் எல்லையைக் குறிப்பிடுபவர் - பனம்பாரனார்
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வானொடு முன்தோன்றி மூத்தகுடி" எனும் தொடர் அமைந்துள்ள பாடல் - புறப்பொருள் வெண்பாமாலை
"இவள் என்று பிறந்தவள்" என்றறியாத இயல்பினலாம் எங்கள்தாய்" என்று தமிழின் தொன்மையைக் குறிப்பவர் - பாரதியார்.
"விண் இயங்கும் ஞாயிற்றைக் கை மறைப் பாரில்" இவ்வடி இடம்பெறும் நூல் - கார் நாற்பது.
திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் - பொய்கையாழ்வார்
தமிழ்மொழியியல் ஆய்வுக்கு வித்திட்டவர் - தெ.பா.மீ
மொழி என்பது - கருத்துக்களின் பரிமாற்றம்
தமிழ்மொழி வழங்கிய பகுதியின் வட எல்லை, தென் எல்லைகளாக அமைந்தவை - வடவேங்கடம் முதல் தென் குமரி வரை
சங்கங்கள் கடல்கோள்களால் அழிந்தன.
சங்கங்கள் பாண்டியர்களால் புரக்கப் பெற்றன.
0 Comments