மைசூர்_சென்று_மங்களகரமாக_ஶ்ரீரங்கநாதரை வணங்கு.
- மைசூர் = மைசூர் போர்
- சென்று = சென்னை உடன்படிக்கை
- மங்களகரமாக = மங்களூர் உடன்படிக்கை
- ஶ்ரீரங்கநாதரை = ஶ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
- முதல் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = சென்னை உடன்படிக்கை
- இரண்டாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = மங்களூர் உடன்படிக்கை
- மூன்றாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = ஶ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
- மைசூர் சென்று மங்களகரமாக ஶ்ரீரங்கநாதரை வணங்கு
0 Comments