1.
ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே ! என்றும்நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே ! – (ஏர்முனை ) - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
2.
பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே – பயிர்; பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரி யினாலே – நாம்; - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
3.
சேமமுற நாள்முழுதும் உழைப்பத னாலே – இந்தத் தேசமெல்லாம் செழித்திடுது நம்ம கையாலே ! (ஏர்முனை) - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
4.
நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
5.
பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுகட்டாக – அடிச்சுப் பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக ! (ஏர்முனை) - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
6.
வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா ? – தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா – இது - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
7.
வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? – என் மனைக்கு வரக்காத்திருக்கும் நீஎன் சொத்தம்மா – (ஏர்முனை) - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
8.
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
9.
திரைக்கவித் திலகம் அ. மருகதாசி அவர்கள் பிறந்த ஊர்?
10.
கீழ்க்கண்டவர்களுள் திரைக்கவித் திலகம் என அழைக்கப்படுபவர் யார்?
11.
திரைக்கவித் திலகம் அ. மருகதாசி அவர்கள் பெற்றோர் பெயர்?
12.
திரைக்கவித் திலகம் அ. மருகதாசி அவர்களின் காலம்?
13.
வீரன்நெடு வெள்வேல் வியன்செந்தில் எம்பெருமான் பாரில்உயி ரெல்லாம் படைத்தனன்காண் அம்மானை, - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
14.
பாரில்உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில் ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை, அறிந்து சிறைஅயனுக் காக்கினன்காண் அம்மானை - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
15.
வீரன்நெடு வெள்வேல் வியன்செந்தில் எம்பெருமான் பாரில்உயி ரெல்லாம் படைத்தனன்காண் அம்மானை, - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
16.
பாரில்உயி ரெல்லாம் படைத்தனனே யாமாகில் ஆரணங்கள் நான்கும் அறிவனோ அம்மானை, அறிந்து சிறைஅயனுக் காக்கினன்காண் அம்மானை - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
17.
-------------------- என்பது, ஒருவகைக் காய் விளையாட்டு. இதுபெண்கள் விளையாடுதற்குரியது. பெண்கள் மூவர் வட்டமாக உட்கார்ந்துக்கொண்டு கல்லை மேலெறிந்து பிடித்தாடுவது அம்மானை விளையாட்டு. அங்கனம் ஆடுங்கால் முதலாமவர் இரண்டாமவரிடம் ஒரு கருத்தைக்கூறித் தொடங்க, இரண்டாமவர் மூன்றாமவரை அதுபற்றி வினவ, மூன்றாமவர் அதற்கு விடைகூறி முடிப்பதாக அமையும் சுவையான ஓர் உரையாடல் விளையாட்டு.
18.
திருச்செந்திற் கலம்பகம் நூலின் ஆசிரியர் பெயர் என்ன?
19.
ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் அவர்களின் தந்தை பெயர்?
20.
ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் ------------------ என்பாரிடம் கல்வி கற்றார்.
21.
கீழ்க்கண்டவர்களுள், திருவாடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்குத் தொண்டராய் இருந்தவர் யார்?
22.
ஈசான தேசிகர் என்னும் சுவாமிநாத தேசிகர் அவர்கள் ஏறத்தாழ ---------------- ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்.
23.
திருச்செந்திற்கலம்பகம் என்னும் இந்நூல் ----------------------------- இல் ஒன்று.
24.
அம்மானைப் பாடலில் போற்றப்படும் தெய்வம்?
25.
முருகனால் சிறையிலிடப்பட்டவன்?
26.
ஒருமுறை திரு.வி.க அவரிடம் பூக்களில் சிறந்த பூ எதுவெனக் கேட்டனர். அதற்குத் திரு.வி.க சற்றும் தயங்காமல் ---------------------- எனக் கூறினார்.
27.
பொருந்தாதது எது?
28.
உலகிலேயே கைத்தறி நெசவின் முன்னோடி ?
29.
நிலைத்த செல்வம் கல்விச் செல்வம் - என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
30.
ஒரு பெயரைக்கொண்டு முடியும் முற்றுப்பெறாத, வினைச்சொல்லே --------------------- ஆகும்.
31.
வினையைக் (வினைமுற்றை) கொண்டு முடியும் எச்சம் ----------------- எனப்படும்.
32.
செயல் முடிந்ததனைக் குறிக்கும் சொல்லே -------------------- ஆகும்.
33.
நம் முன்னோர் எப்பொருளை எச்சொல்லால் குறித்து வழங்கினார்களோ அப்பொருளை அச்சொல்லால் குறிப்பதே --------- எனப்படும். மரபுச் சொற்களைப் பயன்படுத்தாமல் வேறு சொற்களைப் பயன்படுத்துவது மரபுப்பிழை.
34.
பொருந்தாதது எது? காய்களின் இளமை மரபு.
35.
பொருந்தாதது எது? விலங்குகள்: இளமை மரபு.
36.
பொருந்தாதது எது? விலங்குகள்: இளமை மரபு.
37.
பொருந்தாதது எது? விலங்குகள்: இளமை மரபு.
38.
பொருந்தாதது எது? விலங்குகள்: இளமை மரபு.
39.
பொருந்தாதது எது? ஒலி மரபுச்சொற்கள்.
40.
பொருந்தாதது எது? ஒலி மரபுச்சொற்கள்.
41.
பொருந்தாதது எது? ஒலி மரபுச்சொற்கள்.
42.
பொருந்தாதது எது? ஒலி மரபுச்சொற்கள்.
43.
பொருந்தாதது எது? ஒலி மரபுச்சொற்கள்.
44.
பொருந்தாதது எது? வினை மரபுச் சொற்கள்
45.
பொருந்தாதது எது? வினை மரபுச் சொற்கள்
0 Comments