மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் IIITDM வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி - No Exam Only Interview

 மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் IIITDM வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி

நிறுவனம்

IITDM

பணியின் பெயர்

Research Assistant

பணியிடங்கள்

01

கடைசி தேதி

31.08.2021

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :

IIITDM கழகத்தில் Research Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாத உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

கல்வித்தகுதி :

அரசு/ யுஜிசி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் Mech/ Manufacturing/ Automobile பாடங்களில் BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிக்கும் அனைவரும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 31.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Click on Official Notification   - Click Here

Application form: Click here


Post a Comment

0 Comments