பெருநகர சென்னை கார்ப்பரேஷனில் 8வது முடித்தவர்களுக்கான வேலை
வேலைவாய்ப்பு :
பெருநகர சென்னை கார்ப்பரேஷனில் Psychologist, Social Worker, Pharmacist, Hospital Worker, Security Staff ஆகிய பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Psychologist – Post Graduate degree in Psychology/ Clinical Psychology/ Applied Psychology & Master of Philosophy in Clinical Psychology/ Medical & Social Psychology தேர்ச்சி
Social Worker – Post Graduate in degree in Social Work & Master of Philosophy in Psychiatric social work தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Pharmacist – Diploma in Pharmacy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Hospital Worker & Security Staff – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ஊதிய விவரம்:
தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் பணிகள் வரும் 11.10.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 07.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் இணைய முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Notification Link - Click Here
0 Comments